எண்பெயரியலில் பலவேறு முறைகள் பயண்படுத்தப்படுகிறது. அவைகள் பின்வருமாறு இந்திய ஜோதிடவியல் 9 எண்களை மட்டும் கொண்டது நட்சத்திரத்தின் எண் அடிப்படை : இம்முறையில் அஸ்வினி நட்சத்திரம் முதல் எண்ணாகவும் ரேவதி (27 > 2+7 =9) 9 எண்ணாகவும் கணிக்கப்படுகிறது இராசி அடிப்படையில் முதல் இராசியான மேஷத்திற்கு 1 ஆகவும் 12ஆம் இராசியான மீனத்திற்கு (12>1+2+3) 3 எண் எனவும் கணக்கிடப்படுகிறது. தேதி அடிப்படையில் ஒருவரின் தேதியை கூட்டிவரும் தொகை அடிப்படையில் வரும் எண் அடிப்டையில் தேர்வுசெயவது 15 ஆகஸ்ட் 1947இப்படி பலவேறு முறைகளில் எண்பெயரியல் கணக்கப்பட்டு அதன் அடிப்படையில் பெயர் தேர்வு செய்வதாகும் |
கூட்டு எண் |
நட்சத்திரம்
|
நட்சத்திரம்
|
நட்சத்திரம்
|
1 |
அஸ்வினி
|
மகம்
|
மூலம்
|
2 |
பரணி
|
பூரம்
|
பூராடம
|
3 |
கிருத்திகை
|
உத்திரம்
|
உத்திராடம்
|
4 |
ரோகினி
|
அஸ்தம்
|
திருவோணம்
|
5 |
மிருகசீருடம்
|
சித்திரை
|
அவிட்டம்
|
6 |
திருவாதிரை
|
சுவாதி
|
சதையம்
|
7 |
புணர்பூசம்
|
விசாகம்
|
பூரட்டாதி
|
8 |
பூசம்
|
அனுஷம்
|
உத்திரட்டாதி
|
9 |
ஆயில்யம்
|
கேட்டை
|
ரேவதி
|
எண்
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
இராசி
|
மேஷம்
|
ரிஷபம்
|
மிதுனம்
|
கடகம்
|
சிம்மம்
|
கன்னி
|
துலாம்
|
விருச்சிகம்
|
தனூர்
|
இராசி
|
மகரம
|
கும்பம்
|
மீனம்
|
ஆங்கில எழுத்தும் எண்கணிதமும்
எழுத்து |
A
|
B
|
C
|
D
|
E
|
F
|
G
|
H
|
I
|
J
|
K
|
L
|
M
|
N
|
O
|
எண் |
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
எழுத்து |
P
|
Q
|
R
|
S
|
T
|
U
|
V
|
W
|
X
|
Y
|
Z
| ||||
எண் |
7
|
8
|
9
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
இராமன் என்கிற பெயருக்கு ஆங்கிலப்படி
RAMAN > 9+1+4+1+5 =20 என்றால் 2 ஆகும் ஆனால் அவருக்கு எண்கணிதப்படி 3 வரவேண்டும் என்றால் கூடுதலாக 1 எண் சேர்க்க வேண்டியுள்ளது அப்பொழுது என்கிற A ஆங்கில எழுத்தை சேர்த்தவுடன் கூட்டுஎண் 3 ஆகிவிடும். ஆங்கிலத்தில் எழுதும் பொழுது RAAMAN என்று எழுதவேண்டும்.
RAMAN > 9+1+4+1+5 =20 என்றால் 2 ஆகும் ஆனால் அவருக்கு எண்கணிதப்படி 3 வரவேண்டும் என்றால் கூடுதலாக 1 எண் சேர்க்க வேண்டியுள்ளது அப்பொழுது என்கிற A ஆங்கில எழுத்தை சேர்த்தவுடன் கூட்டுஎண் 3 ஆகிவிடும். ஆங்கிலத்தில் எழுதும் பொழுது RAAMAN என்று எழுதவேண்டும்.
0 comments:
Post a Comment